Thursday, August 10, 2006

ராசியான திரிஷா!

ரசிகைகளின் செயல்பாடுகளால் எரிச்சலடைந்திருந்த திரிஷா இப்போது அவர்களுடன் ராசியாகி விட்டாராம்.

நடிகர்களின் ரசிகர்களை தூக்கி சாப்பிடும் வகையில் மன்றம் அமைத்து, படத்திற்கு பாலாபிஷேகம் செய்து, கட்அவுட்வைத்து, ஜெயம் ரவியின் ரசிர்களுடன் மோதி கலக்கலாக தங்களது வேலைகளை ஆரம்பித்து கோலிவுட்டை அசத்த ஆரம்பித்துள்ளனர் திரிஷாவின் ரசிகைகள்.

ஆனால் ரசிகர் மன்றத்தின் இந்த வேலைகளால் கடுப்பாகிப் போனார் திரிஷா (ஹீரோக்கள் ஒதுக்கி வைத்துவிட்டால் என்ன ஆவது என்ற பயம்).

எனக்கு இவர்களது செயல்பாடுகளில் உடன்பாடு கிடையாது. இதெல்லாம் சுத்த நான்சென்ஸ் என கொந்தளிப்பு பேட்டி கொடுத்தார்.

ஆனால் இப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ராசியாகி விட்டாராம். திரிஷாவின் கோபத்தை உணர்ந்ததும், ரசிகை மன்றத் தலைவி ஜெஸ்ஸி திரிஷாவைப் போய் பார்த்து பேசினாராம்.

உண்மையில் கலாட்டா செய்வது எங்களது நோக்கமல்ல. நல்ல விஷயங்கள் பலவற்றை செயல்படுத்த திட்டம் வைத்துள்ளோம். அந்த எண்ணத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இனிமேல் பாலாபிஷேகம் செயவது, கட்அவுட் வைத்து சூடம் காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட மாட்டோம என்று உறுதியளிததாராம்.

இதைக் கேட்டதும் இளகி விட்டதாம் திரிஷாவின் சின்ன ஹார்ட்.

சரி, இனிமேல் இதுபோல ஏதாவது செய்யாமல் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள், நிச்சயம் நான் ஆதரவாக இருப்பேன் என்று கூறி அனுப்பிவிட்டாராம்.

மேலும், ஹைதராபாத்தில் ஷýட்டிங் முடித்து விட்டு சென்னை திரும்பியதும், ரசிகர் மன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாகவகும் ஜெஸ்ஸியிடம் திரிஷா உறுதியளிததாராம்.

அப்படி போடு.. போடு.. போடு.. அசக்கி போடு தன்னாலே

1 Comments:

Anonymous Anonymous said...

Trisha's Beautiful & sexiest wallpapers

http://www.scipym.com/p48134-trisha1.html

http://www.scipym.com/p48135-trisha2.html

http://www.scipym.com/p48136-trisha3.html

http://www.scipym.com/p48137-trisha4.html

http://www.scipym.com/p48138-trisha5.html

http://www.scipym.com/p48139-trisha6.html

http://www.scipym.com/p48140-trisha7.html

http://www.scipym.com/p48141-trisha8.html

http://www.scipym.com/p48142-trisha9.html

http://www.scipym.com/p48143-trisha10.html

http://www.scipym.com/p48144-trisha11.html

http://www.scipym.com/p48145-trisha12.html

http://www.scipym.com/p48146-trisha13.html

http://www.scipym.com/p48147-trisha14.html

http://www.scipym.com/p48148-trisha15.html

http://www.scipym.com/p48149-trisha16.html

http://www.scipym.com/p48150-trisha17.html

http://www.scipym.com/p48151-trisha18.html

http://www.scipym.com/p48152-trisha19.html

http://www.scipym.com/p48153-trisha20.html

http://www.scipym.com/p48154-trisha21.html

http://www.scipym.com/p48155-trisha22.html

http://www.scipym.com/p48156-trisha23.html

http://www.scipym.com/p48157-trisha24.html

http://www.scipym.com/p48158-trisha25.html

http://www.scipym.com/p48159-trisha26.html

http://www.scipym.com/p48160-trisha27.html

http://www.scipym.com/p48161-trisha28.html

http://www.scipym.com/p48162-trisha29.html

http://www.scipym.com/p48163-trisha30.html

http://www.scipym.com/p48164-trisha31.html

http://www.scipym.com/p48165-trisha32.html

http://www.scipym.com/p48166-trisha33.html

http://www.scipym.com/p48167-trisha34.html

http://www.scipym.com/p48168-trisha35.html

http://www.scipym.com/p48169-trisha36.html

http://www.scipym.com/p48170-trisha37.html

http://www.scipym.com/p48171-trisha38.html

8:38 AM  

Post a Comment

<< Home